அளவுகள், அளவைகள் - Mål, Måleenheder

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Er du til tommer eller centimeter? Har du snart styr på metersystemet?


      
  

இயக்கம், திசைகள் - Bevægelser, Retninger

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Kør roligt og sikkert.


      
  

இயற்கை - Natur

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Bevar naturen, din moder!


      
  

உடை 1 - Tøj 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Alt om, hvad du tager på for at se pæn ud og holde varmen


      
  

      
  

உணர்வுகள், புலன்கள் - Følelser, Sanser

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Alt om had, kærlighed, lugtesans og følesans


      
  

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Mad, Restauranter, Køkken 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Del to af lækkerbisken


      
  

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Mad, Restauranter, Køkken 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. En lækkerbisken. Alt om dine foretrukne små delikate madlyster


      
  

உத்யோகம் - Profession

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. Nu til dags er det meget vigtigt at have en god profession. Kan du være faguddannet uden kendskab til fremmedsprog? Næppe!


      
  

எண்கள் - Tal

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. En, to, tre...Millioner, milliarder


      
  

கட்டிடங்கள், அமைப்புகள் - Bygninger, Organisationer

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kirker, teatre, togstationer, butikker



      
  

கருவிகள் - Værktøj

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Vid, hvad du bør bruge til rengøring, reparation, havebrug


      
  

கல்வி 1 - Uddannelse 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Alt om skole, højskole, universitet


      
  

கல்வி 2 - Uddannelse 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Del 2 af vores berømte lektion om uddannelseforløb


      
  

கார் - Bil

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Er du i et fremmed land og vil leje en bil? Du er nødt til at vide, hvor rattet sidder


      
  

குடும்பம் - Familie

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Moder, fader, slægtninge. Familien er det vigtigste i livet


      
  

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Sundhed, Medicin, Hygiejne

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Sådan fortæller du lægen om din hovedpine


      
  

      
  

தாவரங்கள் - Planter

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Lær om naturens vidundere, der omgiver os. Alt om planter: træer, blomster, buske


      
  

நிறங்கள் - Farver

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Alt om rød, hvid og blå


      
  

நேரம் 1 - Tid 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Tiden går! Ingen tid til pjat! Nu kan du lære klokken med Internet Polyglot!


      
  

நேரம் 2 - Tid 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Spild ikke din tid! Lær nye ord


      
  

பணம், ஷாப்பிங் - Penge, Indkøb

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Gå ikke glip af denne lektion. Lær hvordan man tæller penge


      
  

      
  

      
  

      
  

      
  

      
  

      
  

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Lande, Byer...

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Kend den verden, som du bor i


      
  

பொழுதுபோக்கு, கலை, இசை - Underholdning, Kunst, Musik

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Hvad ville livet være uden kunst? En tom skal


      
  

      
  

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religion, Politik, Militær, Videnskab

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Gå ikke glip af vores vigtiste lektion af dem alle!


      
  

மனித உடல் பாகங்கள் - Menneskets kropsdele

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen er sjælens beholder. Lær om arme, ben og ører


      
  

மனித பண்புகள் 1 - Menneskelige kendetegn 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Sådan beskrives folk omkring dig


      
  

      
  

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - By, Gader, Transport

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Far ikke vild i en storby. Spørg, hvordan du kommer til operahuset


      
  

வானிலை - Vejr

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Der findes ikke dårligt vejr, alt vejr er fint.


      
  

வாழ்க்கை, வயது - Liv, Alder

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Livet er kort. Lær alt om dets stadier fra fødsel til død


      
  

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Hilsener, Anmodninger, Velkomster, Afskeder

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Vid, hvordan du skal omgås folk


      
  

விலங்குகள் - Dyr

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katte og hunde. Fugle og fisk. Alt om dyr


      
  

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spil, Hobbyer

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Hav det sjovt. Alt om fodbold, skak og at samle på tændstikker


      
  

      
  

வேலை, வியாபாரம், அலுவலகம் - Arbejde, Forretning, Kontor

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Arbejd ikke for hårdt. Tag en pause, lær ord om arbejde


Languages

Tamil, Daneza, more

Lectii

Tamil-Daneza, more