Animale - விலங்குகள்

Câini și pisici. Păsări și pești. Totul despre animale. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி


      
  

Bani, Cumpărături - பணம், ஷாப்பிங்

Nu pierde această lecție. Învață cum să îți numeri banii. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Caracteristicile umane 1 - மனித பண்புகள் 1

Cum să descrii persoanele care te inconjoară.. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது


      
  

      
  

      
  

Clădiri, Organizații - கட்டிடங்கள், அமைப்புகள்

Biserici, teatre, gări, magazine. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்


      
  

Clima - வானிலை

Nu există vreme urâtă, orice vreme este frumoasă. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.


      
  

Culori - நிறங்கள்

Totul despre roșu, alb și albastru. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி      
  

Divertisment, Artă, Muzică - பொழுதுபோக்கு, கலை, இசை

Cum ar fi viața fără artă? Un ambalaj gol.. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்


      
  

Educație 1 - கல்வி 1

Totul despre școală, colegiu, universitate. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி


      
  

Educație 2 - கல்வி 2

Partea a 2 a a lecțiilor noastre despre procesele educaționale. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்


      
  

Familie - குடும்பம்

Tată, mamă, rude. Familia este cel mai important lucru in viață. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்


      
  

Geografie: Țări, Orașe… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...

Cunoaște lumea în care trăiești. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Îmbrăcăminte 1 - உடை 1

Totul despre ce pui pe tine ca să arăți bine și să îți fie cald. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி


      
  

      
  

Mâncare, Restaurante, Bucătărie 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1

O lecție delicioasă. Totul despre dorințele tale delicioase.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி


      
  

Mâncare, Restaurante, Bucătărie 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2

Partea a 2 a a lecției delicioase. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி


      
  

Mașina - கார்

Te afli într-o țară străină și vrei să închiriezi o mașină? Trebuie să înveți unde are volanul!. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்


      
  

Măsuri, Măsurători - அளவுகள், அளவைகள்

Preferați inches sau centimetrii? Lucrați în sistemul metric deja?. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?


      
  

      
  

Mișcare, Direcție - இயக்கம், திசைகள்

Deplasați-vă încet, conduceți preventiv. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்


      
  

Muncă, Afacere, Birou - வேலை, வியாபாரம், அலுவலகம்

Nu munci prea mult. Fă o pauză, învață câteva cuvinte despre muncă.. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்


      
  

Natura - இயற்கை

Păstrați natura, mama voastră!. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!


      
  

Numere - எண்கள்

Unu, doi trei…Milioane, miliarde. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி


      
  

      
  

Oraș, Străzi, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து

Nu te pierde într-un oraș mare. Întreabă cum poți să ajungi la Opera.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்


      
  

Părți ale corpului uman - மனித உடல் பாகங்கள்

Corpul reprezintă ambalajul sufletului. Învățați despre picioare, brațe și urechi. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்


      
  

Plante - தாவரங்கள்

Invățați despre minunile naturale care ne inconjoară. Totul despre plante: copaci, flori, arbuști. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்


      
  

Profesie - உத்யோகம்

Este foarte important să ai o profesie bună în ziua de azi. Poți să devii un profesionist fără a cunoaște o limbă străină? Cam greu!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!


      
  

      
  

Religie, Politică, Armată, Știință - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்

Nu pierde cea mai serioasă lecție! Fă dragoste, nu război!. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!


      
  

Saluturi, Cereri, Întâmpinări, Rămas bun - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Învață cum să socializezi cu oamenii. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்


      
  

Sănatate, Medicină, Igienă - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்

Cum să comunici doctorului ce te doare. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது


      
  

Sentimente, simțuri - உணர்வுகள், புலன்கள்

Totul despre dragoste, ură, miros si atingere. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி


      
  

Sport, Jocuri, Interese - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்

Distrează-te puțin. Totul despre fotbal, șah și meciuri.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி


      
  

Timp 2 - நேரம் 2

Nu pierdeți timpul! Învățați cuvinte noi!. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்


      
  

Timpul 1 - நேரம் 1

Ceasul bate! Nu ai timp de pierdut! Învață acum despre timp cu Internet Polyglot!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!


      
  

Unelte - கருவிகள்

Învață ce ar trebui să folosești pentru curățenie, reparații, grădinărit. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்


      
  

      
  

      
  

Viața, vârstă - வாழ்க்கை, வயது

Viața este scurtă. Învațați totul despre etapele vieții de la naștere până la moarte. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்


Languages

Rumuński, Tamil, more