Weather - வானிலை

There is no bad weather, all weather is fine.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.

22 words

0 0
Word Language: English
Translation Language: Tamil




Word Translation
      0 0 changing மாறுகிறது
      0 0 cloudy மேகமூட்டம்
      0 0 fog மூடுபனி
      0 0 It`s cold. குளிராக உள்ளது.
      0 0 It`s cool. குளிர்ச்சியாக உள்ளது.
      0 0 It`s hot (warm). சூடாக (வெதுமையாக) உள்ளது.
      0 0 It`s nice out. வெளியே இதமாக இருக்கிறது.
      0 0 It`s raining. மழை பொழிகிறது.
      0 0 It`s snowing. பனி பொழிகிறது.
      0 0 It`s starting to get cold. குளிர் அடிக்கத் தொடங்குகிறது.
      0 0 It`s sunny out. வெயில் அடிக்கிறது.
      0 0 It`s windy. காற்று அடிக்கிறது
      0 0 rain மழை
      0 0 snow பனி
      0 0 The weather is bad. வானிலை மோசமாக உள்ளது.
      0 0 to get cold குளிர் அடைதல்
      0 0 to get wet நனைதல்
      0 0 to rain மழை பொழிதல்
      0 0 to snow பனி பொழிதல்
      0 0 to wet நனைத்தல்
      0 0 weather வானிலை
      0 0 What is the weather like? வானிலை எவ்வாறு உள்ளது?
Languages: English, Tamil, more...
Lessons: English-Tamil, more...