Time 1 - நேரம் 1

Time is ticking! No time for lingering! Learn about time with Internet Polyglot now!. நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!

53 words

0 0
Word Language: English
Translation Language: Tamil




Word Translation
      0 0 a calendar நாட்காட்டி
      0 0 a century நூற்றாண்டு
      0 0 a day பகல்
      0 0 a holiday விடுமுறை
      0 0 a hourglass நாழிகைக் கண்ணாடி
      0 0 a millenium ஆயிரம் வருடம்
      0 0 a minute நிமிடம்
      0 0 a month மாதம்
      0 0 a morning காலை
      0 0 a night இரவு
      0 0 a schedule ஓர் கால அட்டவணை
      0 0 a season பருவம்
      0 0 a second வினாடி
      0 0 a stopwatch ஸ்டாப் வாட்ச்
      0 0 a sundial சூரிய கடிகாரம்
      0 0 a week வாரம்
      0 0 a year வருடம்
      0 0 an afternoon மதியம்
      0 0 an evening மாலை
      0 0 an hour மணி
      0 0 at that time அந்த நேரத்தில்
      0 0 at the same time அதே சமயம்
      0 0 day after tomorrow நாளை மறுநாள்
      0 0 day before yesterday நேற்று முன் தினம்
      0 0 early ஆரம்பத்தில்
      0 0 half an hour அரை மணி நேரம்
      0 0 It is noon. இது நண்பகல்.
      0 0 late தாமதம்
      0 0 Middle Ages வரலாற்று இடைக்காலம்
      0 0 midnight நள்ளிரவு
      0 0 New Year புது வருடப் பிறப்பு
      0 0 noon நண்பகல்
      0 0 nowadays இக்காலத்தில்
      0 0 on time உரிய நேரத்தில்
      0 0 one hour from now இன்னும் ஒரு  மணி நேரத்தில்
      0 0 quarter past ... ... கால் மணி
      0 0 quarter to ... ... கால் மணிநேரம் உள்ளது.
      0 0 recently சமீபத்தில்
      0 0 right away இப்போதே
      0 0 Since when? எப்போது முதல்?
      0 0 the close future நெருங்கிய எதிர்காலம்
      0 0 the distant future தூர எதிர்காலம்
      0 0 the distant past தூரமான கடந்த காலம்
      0 0 the future எதிர்காலம்
      0 0 the past கடந்த காலம்
      0 0 the recent past அண்மையான காலம்
      0 0 the weekend வார இறுதி
      0 0 today இன்று
      0 0 tomorrow நாளை
      0 0 usually பொதுவாக
      0 0 What day is it? அது என்ன நாள்?
      0 0 What time is it? இது என்ன காலம்?
      0 0 yesterday நேற்று
Languages: English, Tamil, more...
Lessons: English-Tamil, more...