Greetings, Requests, Welcomes, Farewells - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Know how to socialize with people. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

74 words

0 0
Word Language: English
Translation Language: Tamil




Word Translation
      0 0 (Here`s) to your health! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 Allow me to introduce myself நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 Are you well? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 Can you tell me ... ? ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 congratulations வாழ்த்துக்கள்
      0 0 Excuse me ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 Excuse me for bothering you உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 Fairly well. ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 Gladly. மகிழ்ச்சியுடன்.
      0 0 Good evening மாலை வணக்கம்
      0 0 Good morning! காலை வணக்கம்!
      0 0 Good-bye போய் வருகிறேன்
      0 0 goodbye போய் வருகிறேன்
      0 0 Have a good day இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 Hello வணக்கம்
      0 0 help! உதவி!
      0 0 Hi! வணக்கம்
      0 0 His name is ... அவருடைய பெயர் ...
      0 0 How are you? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 How is it going? வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 How old are you? உங்களுக்கு என்ன வயது?
      0 0 I am very well. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 I beg your pardon ... ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 I don`t care. எனக்கு கவலை இல்லை.
      0 0 I don`t know. எனக்கு தெரியாது.
      0 0 I live ... நான் ... வசிக்கிறேன்
      0 0 I would like ... ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 in any case எவ்வாறாயினும்
      0 0 in my opinion ... என்பது என்னுடைய கருத்து
      0 0 it is necessary that ... ... என்பது அவசியம்
      0 0 It`s for you இது உங்களுக்கு
      0 0 I`m fine. நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 Keep quiet! அமைதியாக இருங்கள்!
      0 0 Leave me alone! என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 May I? நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 me neither நானும் இல்லை
      0 0 me too நானும்
      0 0 Mind your own business! உன்னுடைய வேலையை பார்!
      0 0 Miss செல்வி
      0 0 Mr திரு
      0 0 Mrs திருமதி
      0 0 My name is ... என் பெயர் ...
      0 0 Nice to meet you! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 no kidding விளையாடாதீர்கள்
      0 0 Not too well. அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 Okay. சரி.
      0 0 Okay? சரியா?
      0 0 On the contrary! இதற்கு மாறாக!
      0 0 on the other hand மறுபுறம்
      0 0 Please தயவுசெய்து
      0 0 right? சரியா?
      0 0 Sit down உட்காருங்கள்
      0 0 So-so. பரவாயில்லாமல் இருந்தது
      0 0 Thanks. You too. உங்களுக்கும் நன்றி.
      0 0 to greet வாழ்த்துதல்
      0 0 Welcome! வருக!
      0 0 What (did you say)? என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 What a good surprise! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 What do you need? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 What do you want? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 What is your name? உங்கள் பெயர் என்ன?
      0 0 What is your nationality? உங்கள் நாடு எது?
      0 0 What`s his name? அவருடைய பெயர் என்ன?
      0 0 What`s new? புதிய செய்தி என்ன?
      0 0 What`s the matter? என்ன விஷயம்?
      0 0 What`s wrong? என்ன ஆச்சு?
      0 0 Where are you from? உங்கள் ஊர் எது?
      0 0 Where do you live? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 Why not? ஏன் இல்லை?
      0 0 With pleasure. மகிழ்ச்சியோடு.
      0 0 You are welcome உங்களை வரவேற்கிறோம்
      0 0 You`re welcome. உங்களை வரவேற்கிறேன்.
      0 0 Yuck! சீ!
      0 0 Yum! ஐயோ!
Languages: English, Tamil, more...
Lessons: English-Tamil, more...