Animals - விலங்குகள்

Cats and dogs. Birds and fish. All about animals. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி

52 words

0 0
Word Language: English
Translation Language: Tamil




Word Translation
      0 0 a bee தேனீ
      0 0 a butterfly பட்டாம்பூச்சி
      0 0 a calf கன்று
      0 0 a camel ஒட்டகம்
      0 0 a carnivore மாமிச உண்ணி
      0 0 a cat பூனை
      0 0 a crocodile முதலை
      0 0 a dog நாய்
      0 0 a dolphin டால்பின்
      0 0 a duck வாத்து
      0 0 a female பெண்
      0 0 a fish மீன்
      0 0 a fly
      0 0 a frog தவளை
      0 0 a giraffe ஒட்டகச்சிவிங்கி
      0 0 a goose பெண் வாத்து
      0 0 a hen கோழி
      0 0 a herbivore தாவர உண்ணி
      0 0 a horse குதிரை
      0 0 a male ஆண்
      0 0 a mammal பாலூட்டி
      0 0 a mosquito கொசு
      0 0 a mouse சுண்டெலி
      0 0 a penguin பென்குவின்
      0 0 a pet செல்லப்பிராணி
      0 0 a puppy நாய்க்குட்டி
      0 0 a rabbit முயல்
      0 0 a reptile ஊர்ந்து செல்பவை
      0 0 a seagull கடற் புறா
      0 0 a shark சுறா
      0 0 a snail நத்தை
      0 0 a snake பாம்பு
      0 0 a snout நீள் மூக்கு
      0 0 a spider சிலந்தி
      0 0 a stripe வரி
      0 0 a swan அன்னப் பறவை
      0 0 a tiger புலி
      0 0 a tortoise ஆமை
      0 0 a wing இறக்கை
      0 0 a worm புழு
      0 0 a zebra வரிக்குதிரை
      0 0 an elephant யானை
      0 0 an insect பூச்சி
      0 0 an omnivore அனைத்துண்ணி
      0 0 cattle ஆடு, மாடுகள்
      0 0 domestic வீட்டு
      0 0 striped வரியிட்ட
      0 0 to bark குரைத்தல்
      0 0 to bleat ஆடு கத்துதல்
      0 0 to miaow மியாவ் சப்தம்
      0 0 to moo மாடு கத்துதல்
      0 0 wild வன
Languages: English, Tamil, more...
Lessons: English-Tamil, more...