Hilsninger, Invitasjoner, Velkomster, Avskjeder - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Lær deg hvordan du sosialiserer med mennesker. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

74 words

0 0
Bahasa Pengantar: Norwegian
Bahasa Terjemahan: Tamil




Word Translation
      0 0 å hilse வாழ்த்துதல்
      0 0 Den er til deg இது உங்களுக்கு
      0 0 det er nødvendig at ... ... என்பது அவசியம்
      0 0 Du/dere er velkommen உங்களை வரவேற்கிறோம்
      0 0 For en flott overraskelse! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 fru திருமதி
      0 0 frøken செல்வி
      0 0 Ganske bra ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 Gjerne. மகிழ்ச்சியுடன்.
      0 0 god kveld மாலை வணக்கம்
      0 0 God morgen! காலை வணக்கம்!
      0 0 gratulerer வாழ்த்துக்கள்
      0 0 Ha det போய் வருகிறேன்
      0 0 Ha det போய் வருகிறேன்
      0 0 Ha en fin dag இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 Hallo வணக்கம்
      0 0 Han heter… அவருடைய பெயர் ...
      0 0 Har du det bra? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 Hei! வணக்கம்
      0 0 Helt sant விளையாடாதீர்கள்
      0 0 herr திரு
      0 0 hjelp! உதவி!
      0 0 Hva (sa du)? என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 Hva er galt? என்ன ஆச்சு?
      0 0 Hva er i veien? என்ன விஷயம்?
      0 0 Hva heter du? உங்கள் பெயர் என்ன?
      0 0 Hva heter han? அவருடைய பெயர் என்ன?
      0 0 Hva skjer? புதிய செய்தி என்ன?
      0 0 Hva trenger du? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Hva vil du? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Hvilket land kommer du fra? உங்கள் நாடு எது?
      0 0 Hvor bor du நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 Hvor gammel er du? உங்களுக்கு என்ன வயது?
      0 0 Hvor kommer du fra? உங்கள் ஊர் எது?
      0 0 Hvordan går det? வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 Hvordan står det til med deg? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 Hvorfor ikke ஏன் இல்லை?
      0 0 Hyggelig å treffe deg உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 i alle tilfeller எவ்வாறாயினும்
      0 0 I orden சரி.
      0 0 I orden? சரியா?
      0 0 ikke jeg heller நானும் இல்லை
      0 0 Ikke så bra அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 Jeg bor... நான் ... வசிக்கிறேன்
      0 0 Jeg bryr meg ikke. எனக்கு கவலை இல்லை.
      0 0 Jeg har det bra நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 Jeg har det veldig bra நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 Jeg heter... என் பெயர் ...
      0 0 jeg også நானும்
      0 0 Jeg vet ikke எனக்கு தெரியாது.
      0 0 Jeg vil gjerne... ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 Kan du fortelle meg...? ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 Kan jeg? நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 La meg presentere meg selv நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 La meg være! என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 Med glede மகிழ்ச்சியோடு.
      0 0 Nam! ஐயோ!
      0 0 på den annen side மறுபுறம்
      0 0 Pass dine egne saker! உன்னுடைய வேலையை பார்!
      0 0 riktig? சரியா?
      0 0 Sånn passe பரவாயில்லாமல் இருந்தது
      0 0 Sitt ned உட்காருங்கள்
      0 0 Skål! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 slik jeg ser det ... என்பது என்னுடைய கருத்து
      0 0 Takk, det samme. உங்களுக்கும் நன்றி.
      0 0 Tvert i mot இதற்கு மாறாக!
      0 0 Unnskyld at jeg bryr deg உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 Unnskyld meg ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 Unnskyld meg ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 Velkommen! வருக!
      0 0 Vær så god. உங்களை வரவேற்கிறேன்.
      0 0 Vær så snill தயவுசெய்து
      0 0 Vær stille! அமைதியாக இருங்கள்!
      0 0 Æsj! சீ!
Languages: Norwegia, Tamil, Lain-lain...
Aneka Pelajaran: Norwegia-Tamil, Lain-lain...