அளவுகள், அளவைகள் - 단위 측정

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. 인치와 센티미터 중 어느 것을 선호하세요? 당연히 환산이 되시죠?

λόγια

      

இயக்கம், திசைகள் - 이동, 방향

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 천천히 움직이고, 안전운전합시다!

λόγια

      

இயற்கை - 자연

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. 우리의 어머니인 자연을 보호합시다!

λόγια

      

உடை 1 - 옷 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. 폼나면서 따뜻하게 옷입는 법의 모든 것

λόγια


      

உணர்வுகள், புலன்கள் - 감정과 감각

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 사랑과 증오, 그리고 후각과 촉각의 모든 것

λόγια

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - 음식, 식당, 주방 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. 맛있는 수업 2

λόγια

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - 음식, 식당, 주방 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. 맛있는 수업. 제일 좋아하는 군것질거리부터 음식에 대한 모든 것

λόγια

      

உத்யோகம் - 직업

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. 요즘은 좋은 직업을 갖는 것이 중요합니다. 외국어 기술이 없이 프로가 될수 있을까요? 가능하지 않습니다!

λόγια

      

எண்கள் - 숫자

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 하나, 둘, 셋… 수백만, 수십억

λόγια

      

கட்டிடங்கள், அமைப்புகள் - 건물, 기관

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 교회, 극장, 기차역, 상점들

λόγια


      

கருவிகள் - 도구

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 청소, 수리, 리모델링을 위해 알아야 하는 것들

λόγια

      

கல்வி 1 - 교육1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 학교, 대학에 대한 모든 것

λόγια

      

கல்வி 2 - 교육2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 교육 과정에 대한 중요한 교훈 2

λόγια

      

கார் - 자동차

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 외국에서 자동차를 렌트하고 싶으세요? 우선 운전대가 어디있는지부터 배워봅시다.

λόγια

      

குடும்பம் - 가족

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 엄마, 아빠, 친척들. 돈보다 중요한 가족!

λόγια

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 건강, 의학, 위생

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. 의사에게 아픈것에 관해 말하는법

λόγια


      

தாவரங்கள் - 식물

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 우리 주변의 자연의 경이에 대해 알아 보기. 식물의 모든 것: 나무, 꽃, 숲

λόγια

      

நிறங்கள் - 색상

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 빨간색, 흰색, 파란색…… 색상 정복기

λόγια

      

நேரம் 1 - 시간1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. 시간은 멈추지 않는다! 인터넷 폴리글롯으로 시간에 대해 배워보기

λόγια

      

நேரம் 2 - 1시간2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 시간낭비하지 마세요! 새로운 단어를 배워봅시다.

λόγια

      

பணம், ஷாப்பிங் - 돈, 쇼핑

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். 이 수업 놓지지 마세요. 돈 세는 법을 배워요.

λόγια      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - 지리

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். 국가, 도시… 살고 있는곳에 대해 배워볼까요?

λόγια

      

பொழுதுபோக்கு, கலை, இசை - 오락, 예술, 음악

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 예술없는 인생이란 앙코없는 찐빵

λόγια


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - 종교, 정치, 군사, 과학

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. 가장 중요한 수업을 놓치지 마세요. `` 전쟁이 아닌 사랑을 하세요!``

λόγια

      

மனித உடல் பாகங்கள் - 인체

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 인체는 영혼의 그릇. 다리, 팔, 귀에 대해 알아보기

λόγια

      

மனித பண்புகள் 1 - 사람의 특징1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. 내 주변 사람들 묘사해보기

λόγια


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - 도시, 거리, 교통

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். 대도시에서 길 잃지 않기. 오페라 하우스에 가는법 물어보기.

λόγια

      

வானிலை - 날씨

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 나쁜 날씨란 없어요. 모든 날씨가 좋아요.

λόγια

      

வாழ்க்கை, வயது - 인생과 나이

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 인생은 짧다. 출생에서 사망까지 인생의 단계별 학습

λόγια

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - 인사, 요청, 환영, 작별

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 사람들과 어울리는 법

λόγια

      

விலங்குகள் - 동물

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 고양이와 개, 새와 물고기, 동물에 관한 모든 것

λόγια

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - 스포츠, 게임, 취미

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 자, 한번 놀아봅시다. 축구와 체스와 성냥 수집에 대한 모든 것

λόγια


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - 일, 비즈니스, 사무실

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். 과로는 그만! 지금은 쉬는 시간. 일과 관련된 단어들 알아 보기

λόγια

Languages: Tamil, Κορεατικά , more...
Μαθήματα : Tamil-Κορεατικά , more...