Salutations, Demandes, Bienvenues, Adieux - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

Apprenez à avoir une vie sociale avec des personnes. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

72 words

0 0
Langage: French
Traduction de langage: Tamil




Word Translation
      0 0 à mon avis ... என்பது என்னுடைய கருத்து
      0 0 A votre santé! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 adieu போய் வருகிறேன்
      0 0 Asseyez-vous உட்காருங்கள்
      0 0 Assez bien. ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 Au contraire! இதற்கு மாறாக!
      0 0 Au revoir போய் வருகிறேன்
      0 0 au secours! உதவி!
      0 0 Avec plaisir. மகிழ்ச்சியோடு.
      0 0 Berk! சீ!
      0 0 Bienvenue! வருக!
      0 0 Bonjour வணக்கம்
      0 0 Bonne journée இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 Bonsoir மாலை வணக்கம்
      0 0 Ca va bien. நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 ça va? வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 Ca va? சரியா?
      0 0 Cela (ça) m`est égal. எனக்கு கவலை இல்லை.
      0 0 Comme ci, comme ça. பரவாயில்லாமல் இருந்தது
      0 0 Comment allez-vous? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 Comment s`appelle-t-il? அவருடைய பெயர் என்ன?
      0 0 Comment vous appelez-vous? உங்கள் பெயர் என்ன?
      0 0 Comment? என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 C`est pour vous இது உங்களுக்கு
      0 0 De quoi avez-vous besoin? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 D`accord. சரி.
      0 0 en tout cas எவ்வாறாயினும்
      0 0 Excusez-moi ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 Excusez-moi de vous déranger உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 félicitations வாழ்த்துக்கள்
      0 0 il faut que ... ... என்பது அவசியம்
      0 0 Il s`appelle ... அவருடைய பெயர் ...
      0 0 Je m`appelle ... என் பெயர் ...
      0 0 Je ne sais pas. எனக்கு தெரியாது.
      0 0 Je vais très bien. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 je voudrais ... ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 Je vous demande pardon ... ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 Je vous en prie உங்களை வரவேற்கிறோம்
      0 0 Je vous en prie. உங்களை வரவேற்கிறேன்.
      0 0 J`habite ... நான் ... வசிக்கிறேன்
      0 0 Laissez-moi tranquille! என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 madame திருமதி
      0 0 Mademoiselle செல்வி
      0 0 Merci. Vous aussi. உங்களுக்கும் நன்றி.
      0 0 Miam! ஐயோ!
      0 0 moi aussi நானும்
      0 0 moi non plus நானும் இல்லை
      0 0 Monsieur திரு
      0 0 n`est-ce pas? சரியா?
      0 0 Occupe-toi de tes oignons! உன்னுடைய வேலையை பார்!
      0 0 Où habitez-vous? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 par contre மறுபுறம்
      0 0 Pas trop bien. அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 Permettez-moi de me présenter நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 Pourquoi pas? ஏன் இல்லை?
      0 0 Pouvez-vous me dire ... ? ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 Quel âge avez-vous? உங்களுக்கு என்ன வயது?
      0 0 Quelle bonne surprise! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 Quelle est votre nationalité? உங்கள் நாடு எது?
      0 0 Quoi de neuf? புதிய செய்தி என்ன?
      0 0 Qu`est-ce que vous voulez? உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 Qu`est-ce qui ne va pas? என்ன ஆச்சு?
      0 0 Qu`est-ce qu`il y a? என்ன விஷயம்?
      0 0 saluer வாழ்த்துதல்
      0 0 Salut! வணக்கம்
      0 0 sans façon விளையாடாதீர்கள்
      0 0 S`il vous plaît தயவுசெய்து
      0 0 Taisez-vous! அமைதியாக இருங்கள்!
      0 0 Volontiers. மகிழ்ச்சியுடன்.
      0 0 Vous allez bien? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 Vous êtes d`où? உங்கள் ஊர் எது?
      0 0 Vous permettez? நான் செய்யலாமா/எடுக்கலாமா?
Languages: Français, Tamil, more...
Leçons: Français-Tamil, more...