அளவுகள், அளவைகள் - Miary, Pomiary

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. Wolisz cale czy centymetry? Przeszedłeś już na system metryczny?

words

      

இயக்கம், திசைகள் - Ruch, Kierunki

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Poruszaj się wolno, jedź bezpiecznie

words

      

இயற்கை - Natura

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. Ocal naturę, twoją matkę!

words

      

உடை 1 - Ubrania 1

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Wszystko o tym, co na siebie włożyć, aby wyglądać dobrze i nie zmarznąć

words


      

உணர்வுகள், புலன்கள் - Uczucia, Zmysły

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Wszystko o miłości, nienawiści, węchu i dotyku

words

      

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Jedzenie, Restauracje, Kuchnia 2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Część 2 pysznej lekcji

words

      

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Jedzenie, Restauracje, Kuchnia 1

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Pyszna lekcja. Wszystko o twoich ulubionych jedzeniowych zachciankach.

words

      

உத்யோகம் - Zawód

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. W dzisiejszych czasach to bardzo ważne, aby posiadać dobry zawód. Czy możesz być profesjonalistą bez znajomości języków obcych? Raczej nie!

words

      

எண்கள் - Liczby

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. Jeden, dwa, trzy... Miliony, biliony

words

      

கட்டிடங்கள், அமைப்புகள் - Budynki, Organizacje

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kościoły, teatry, dworce kolejowe, sklepy

words


      

கருவிகள் - Narzędzia

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Naucz się, czego powinieneś używać do sprzątania, reperowania, prac ogrodowych

words

      

கல்வி 1 - Edukacja 1

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Wszystko o szkołach, koledżach, uniwersytetach

words

      

கல்வி 2 - Edukacja 2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Część 2 naszej sławnej lekcji o systemach edukacyjnych

words

      

கார் - Samochód

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Jesteś w obcym kraju i chcesz wynająć samochód? Musisz wiedzieć, gdzie ma kierownicę

words

      

குடும்பம் - Rodzina

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Matka, ojciec, krewni. Rodzina jest w życiu najważniejsza.

words

      

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Zdrowie, medycyna, higiena

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Jak powiedzieć lekarzowi o bólu głowy

words


      

தாவரங்கள் - Rośliny

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Poznaj cuda przyrody, które nas otaczają. Wszystko o roślinach: drzewach, kwiatach, krzewach

words

      

நிறங்கள் - Kolory

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Wszystko o czerwonym, białym i niebieskim

words

      

நேரம் 1 - Czas 1

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. Czas ucieka! Nie ma czasu na ociąganie się! Dowiedz się teraz wszystkiego o czasie z Internetowym Poliglotą!

words

      

நேரம் 2 - Czas 2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Nie marnuj czasu! Naucz się nowych słów

words

      

பணம், ஷாப்பிங் - Pieniądze, Zakupy

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Nie przegap tej lekcji. Naucz się liczyć pieniądze.

words      

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: Kraje, Miasta

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Poznaj świat w którym żyjesz

words

      

பொழுதுபோக்கு, கலை, இசை - Rozrywka, Sztuka, Muzyka

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Czym byłoby nasze życie bez sztuki? Pustą skorupą

words


      

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religia, Polityka, Wojsko, Nauka

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. Nie przegap najpoważniejszej ze wszystkich naszych lekcji. Make love not war.

words

      

மனித உடல் பாகங்கள் - Części ciała człowieka

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Ciało jest pojemnikiem na duszę. Dowiedz się wszystkiego o nogach, rękach i uszach

words

      

மனித பண்புகள் 1 - Cechy charakterystyczne człowieka 1

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Jak opisać ludzi wokół ciebie

words


      

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Miasto, Ulice, Transport

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Nie zgub się w wielkim mieście. Zapytaj, jak dojść do opery

words

      

வானிலை - Pogoda

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Nie ma złej pogody, każda pogoda jest dobra

words

      

வாழ்க்கை, வயது - Życie, Wiek

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Życie jest krótkie. Poznaj jego etapy od urodzenia do śmierci.

words

      

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pozdrowienia, Prośby, Powitania, Pożegnania

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Naucz się udzielać towarzysko

words

      

விலங்குகள் - Zwierzęta

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Koty i psy. Ptaki i ryby. Wszystko o zwierzętach.

words

      

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sporty, Gry, Hobby

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Zabaw się. Wszystko o piłce nożnej, szachach i zbieraniu zapałek.

words


      

வேலை, வியாபாரம், அலுவலகம் - Praca, Biznes, Biuro

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Nie pracuj za ciężko. Odpocznij sobie, poznaj kilka słów dotyczących pracy

words

Languages: Tamil, Puola , lisää...
Oppijaksot : Tamil-Puola , lisää...