வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Saluto, peto, bonvenoj, adiaŭo

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Kiel trakti personojn.

74 words

0 0
Sanakieli : Tamil
Käännöskieli : Esperanto
Word Translation
   0 0 (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி! Je via sano!
   0 0 ... என்பது அவசியம் Necesas…
   0 0 ... என்பது என்னுடைய கருத்து laŭ mi
   0 0 ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா? Ĉu vi povus diri al mi...?
   0 0 ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ... Mi volus…
   0 0 அமைதியாக இருங்கள்! Trankvile!
   0 0 அவருடைய பெயர் ... Li nomiĝas...
   0 0 அவருடைய பெயர் என்ன? Kiel li nomiĝas?
   0 0 அவ்வளவு நன்றாக இல்லை Ne tre bone
   0 0 ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்! Kia surprizo!
   0 0 இதற்கு மாறாக! Kontraŭe!
   0 0 இது உங்களுக்கு Tio estas por Vi
   0 0 இன்று இனிய நாளாக இருக்கட்டும் Ĉion bonan
   0 0 உங்களுக்கு என்ன வயது? Kiom vi aĝas?
   0 0 உங்களுக்கு என்ன வேண்டும்? Kion vi volas?
   0 0 உங்களுக்கு என்ன வேண்டும்? Kion vi bezonas?
   0 0 உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும் Pardonu pro ĝeno
   0 0 உங்களுக்கும் நன்றி. Dankon. Ankaŭ vin.
   0 0 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! Mi agrable vidas vin
   0 0 உங்களை வரவேற்கிறேன். Kun granda plezuro
   0 0 உங்களை வரவேற்கிறோம் Nedankinde
   0 0 உங்கள் ஊர் எது? De kie vi venas?
   0 0 உங்கள் நாடு எது? Kiu estas via nacieco?
   0 0 உங்கள் பெயர் என்ன? Kiel vi nomiĝas?
   0 0 உட்காருங்கள் Sidiĝu
   0 0 உதவி! Helpu!
   0 0 உன்னுடைய வேலையை பார்! Faru proprajn aferojn!
   0 0 எனக்கு கவலை இல்லை. Por mi estas egala
   0 0 எனக்கு தெரியாது. Mi ne scias
   0 0 என் பெயர் ... Mia nomo estas…
   0 0 என்ன (நீங்கள் சொன்னீர்கள்)? Kion (vi diris)?
   0 0 என்ன ஆச்சு? Kio problemas?
   0 0 என்ன விஷயம்? Kio okazas?
   0 0 என்னை தனியாக விட்டுவிடுங்கள்! Lasu min en paco!
   0 0 எவ்வாறாயினும் En ĉiu kazo
   0 0 ஏன் இல்லை? Ĉu ne?
   0 0 ஐயா என்ன சொன்னீர்கள்? Mi petas pardonon
   0 0 ஐயா சற்று கவனியுங்கள் Pardonu
   0 0 ஐயோ! Bongustega!
   0 0 ஓரளவு நன்றாக இருக்கிறேன். Sufiĉe bone
   0 0 காலை வணக்கம்! Bonan matenon
   0 0 சரி. Bone.
   0 0 சரியா? Ĉu?
   0 0 சரியா? Ĉu ĉio estas bone?
   0 0 சீ! Ve!
   0 0 செல்வி Fraŭlino
   0 0 தயவுசெய்து Bonvolu
   0 0 திரு Sinjoro
   0 0 திருமதி Sinjorino
   0 0 நானும் ankaŭ mi
   0 0 நானும் இல்லை nek mi
   0 0 நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன் Permesu al mi prezenti min
   0 0 நான் ... வசிக்கிறேன் Mi loĝas…
   0 0 நான் செய்யலாமா/எடுக்கலாமா? Ĉu mi rajtas?
   0 0 நான் நன்றாக இருக்கிறேன். Mi bonfartas.
   0 0 நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். Ĉe mi ĉio estas bona.
   0 0 நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? Kie vi loĝas?
   0 0 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? Kiel vi fartas?
   0 0 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? Ĉu ĉio estas bona?
   0 0 பரவாயில்லாமல் இருந்தது diverse
   0 0 புதிய செய்தி என்ன? Kio estas nova?
   0 0 போய் வருகிறேன் Ĝis revido
   0 0 போய் வருகிறேன் Ĝis revido
   0 0 மகிழ்ச்சியுடன். Volonte
   0 0 மகிழ்ச்சியோடு. Kun plezuro
   0 0 மறுபுறம் aliflanke
   0 0 மாலை வணக்கம் Bonan vesperon
   0 0 வணக்கம் Saluton
   0 0 வணக்கம் Bonan tagon
   0 0 வருக! Bonvenon!
   0 0 வாழ்க்கை எப்படிப் போகிறது? Ĉu ĉio glatas?
   0 0 வாழ்த்துக்கள் gratulojn
   0 0 வாழ்த்துதல் saluti
   0 0 விளையாடாதீர்கள் Sen ŝercoj!
Languages: Tamil, Esperanto , lisää...
Oppijaksot : Tamil-Esperanto , lisää...