Yrke - உத்யோகம்

Det er veldig viktig å ha et godt yrke nå for tiden. Kan du være profesjonell uten å kunne fremmedspråk?. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Jazyk slovíček: Norwegian
Překladový jazyk: Tamil




Word Translation
      0 0 en advokat வழக்கறிஞர்
      0 0 en arbeider தொழிலாளி
      0 0 en baker அடுமனை வல்லுனர்
      0 0 en bankman வங்கியாளர்
      0 0 en bibliotekar நூலகர்
      0 0 en blomsterhandler பூ வியாபாரி
      0 0 en bonde விவசாயி
      0 0 en brannmann தீ அணைப்பவர்
      0 0 en filosof தத்துவஞானி
      0 0 en flyver பைலட்
      0 0 en flyvertinne பெண் விமான பணிப்பெண்
      0 0 en forfatter எழுத்தாளர்
      0 0 en forretningsmann தொழிலதிபர்
      0 0 en forsker விஞ்ஞானி
      0 0 en fotograf புகைப்படக்காரர்
      0 0 en frisør சிகையலங்கார நிபுணர்
      0 0 en frivillig தொண்டர்
      0 0 en fysiker இயற்பியலாளர்
      0 0 en general தளபதி
      0 0 en husmor இல்லத்தரசி
      0 0 en ingeniør பொறியாளர்
      0 0 en journalist பத்திரிகையாளர்
      0 0 en kirurg அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 en kokk சமையல்காரர்
      0 0 en leder மேலாளர்
      0 0 en lege மருத்துவர்
      0 0 en lærer ஆசிரியர்
      0 0 en maler ஓவியர்
      0 0 en mekaniker இயந்திர வல்லுநர்
      0 0 en musiker இசைக் கலைஞர்
      0 0 en nybegynner கற்றுக்குட்டி
      0 0 en oppdagelsesreisende ஆராய்ச்சிப் பிரயாணி
      0 0 en politi காவல்காரர்
      0 0 en politiker அரசியல்வாதி
      0 0 en revisor கணக்காளர்
      0 0 en rørlegger பிளம்பர்
      0 0 en sekretær செயலாளர்
      0 0 en selger விற்பனையாளர்
      0 0 en skuespiller நடிகர்
      0 0 en skuespillerinne நடிகை
      0 0 en snekker தச்சர்
      0 0 en soldat சிப்பாய்
      0 0 en sykepleier செவிலி
      0 0 en søppeltømmer துப்புரவுப் பணியாளர்
      0 0 en tannlege பல் மருத்துவர்
      0 0 en turist சுற்றுலா பயணி
      0 0 en tyv திருடன்
      0 0 et postbud தபால்காரர்
Languages: Norština, Tamil, více...
Lekce: Norština-Tamil, více...