การทักทาย ขอ ต้อนรับ อำลา - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

เรียนรู้วิธีที่จะเข้าสังคมกับคนอื่น. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

73 words

0 0
Език на думата: Thai
Език на превода: Tamil




Word Translation
      0 0 ขอฉันแนะนำตัว நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 ขอบคุณ คุณด้วยเหมือนกัน உங்களுக்கும் நன்றி.
      0 0 ขอโทษ ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 ขอโทษ ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 ขอโทษที่รบกวนคุณ உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 คอยดูเรื่องของตัวเองให้ดีเหอะ உன்னுடைய வேலையை பார்!
      0 0 คุณชื่ออะไร உங்கள் பெயர் என்ன?
      0 0 คุณต้องการอะไร உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 คุณต้องการอะไร உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 คุณมาจากที่ไหน உங்கள் ஊர் எது?
      0 0 คุณอายุเท่าไร உங்களுக்கு என்ன வயது?
      0 0 คุณอาศัยอยู่ที่ไหน நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 คุณเป็นคนชาติอะไร உங்கள் நாடு எது?
      0 0 ค่อนข้างดี ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 งั้นๆ பரவாயில்லாமல் இருந்தது
      0 0 จำเป็นต้อง ... என்பது அவசியம்
      0 0 ฉันก็เหมือนกัน நானும் இல்லை
      0 0 ฉันก็เหมือนกัน நானும்
      0 0 ฉันชื่อ என் பெயர் ...
      0 0 ฉันต้องการ ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 ฉันทำได้ไหม நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 ฉันอยากอยู่คนเดียว என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 ฉันอาศัยอยู่ที่ நான் ... வசிக்கிறேன்
      0 0 ฉันไม่รู้ எனக்கு தெரியாது.
      0 0 ฉันไม่แคร์ எனக்கு கவலை இல்லை.
      0 0 ชื่อเขาคือ அவருடைய பெயர் ...
      0 0 ช่วยด้วย உதவி!
      0 0 ช่างน่าประหลาดใจมาก ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 ด้วยความยินดี மகிழ்ச்சியோடு.
      0 0 ด้วยความยินดี மகிழ்ச்சியுடன்.
      0 0 ด้วยความยินดี உங்களை வரவேற்கிறேன்.
      0 0 ตกลง சரி.
      0 0 ตกลงไหม சரியா?
      0 0 ถูกต้องไหม சரியா?
      0 0 ทักทาย வாழ்த்துதல்
      0 0 ทำไมไม่ล่ะ ஏன் இல்லை?
      0 0 นั่งลง உட்காருங்கள்
      0 0 นาง திருமதி
      0 0 นางสาว செல்வி
      0 0 นาย திரு
      0 0 นี่สำหรับคุณ இது உங்களுக்கு
      0 0 บอกฉันหน่อยได้ไหม ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
      0 0 มีอะไรหรือ என்ன விஷயம்?
      0 0 มีอะไรใหม่ไหม புதிய செய்தி என்ன?
      0 0 ยินดีต้อนรับ வருக!
      0 0 ยินดีต้อนรับ உங்களை வரவேற்கிறோம்
      0 0 ยินดีที่ได้รู้จัก உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 ยี้ சீ!
      0 0 ลาก่อน போய் வருகிறேன்
      0 0 ลาก่อน போய் வருகிறேன்
      0 0 สบายดี நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 สบายดี நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 สบายดีไหม வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 สบายดีไหม நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 สบายดีไหม நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 สวัสดี வணக்கம்
      0 0 สวัสดี வணக்கம்
      0 0 สวัสดีตอนเย็น மாலை வணக்கம்
      0 0 อรุณสวัสดิ์ காலை வணக்கம்!
      0 0 อร่อย ஐயோ!
      0 0 อะไรหรือ என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 เกิดอะไรขึ้น என்ன ஆச்சு?
      0 0 เขาชื่ออะไร அவருடைய பெயர் என்ன?
      0 0 เงียบหน่อย அமைதியாக இருங்கள்!
      0 0 เพื่อสุขภาพ (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 แสดงความยินดีด้วย வாழ்த்துக்கள்
      0 0 ในกรณีไหนก็ตาม எவ்வாறாயினும்
      0 0 ในความคิดของฉัน ... என்பது என்னுடைய கருத்து
      0 0 ในทางตรงกันข้าม இதற்கு மாறாக!
      0 0 ในทางตรงกันข้าม மறுபுறம்
      0 0 ได้โปรด தயவுசெய்து
      0 0 ไม่ค่อยดี அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 ไม่ได้ล้อเล่น விளையாடாதீர்கள்
Languages: Тайландски, Tamil, по-подробно...
Уроци: Тайландски-Tamil, по-подробно...